/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு வன்கொடுமைவாலிபருக்கு சிறை
/
சிறுமிக்கு வன்கொடுமைவாலிபருக்கு சிறை
ADDED : மார் 08, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமிக்கு வன்கொடுமைவாலிபருக்கு சிறை
டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி மாயமானார். சிறுமியின் தந்தை புகாரின்படி பங்களாப்புதுார் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியை கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக, டி.என்.பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி லட்சுமணனை, 19, போலீசார் நேற்று போக்சோ வழக்கில் கைது செய்தனர். ஈராடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.