sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிரிந்து வாழ்ந்த ஊழியர்மர்மச்சாவால் அதிர்ச்சி

பிரிந்து வாழ்ந்த ஊழியர்மர்மச்சாவால் அதிர்ச்சி

பிரிந்து வாழ்ந்த ஊழியர்மர்மச்சாவால் அதிர்ச்சி


ADDED : மார் 16, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பிரிந்து வாழ்ந்த ஊழியர்மர்மச்சாவால் அதிர்ச்சி

பவானி:கோபி அருகே சிறுவலுார், குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் சுதா, 44; இவரின் கணவர் விஜயகுமார், 49; சித்தோடு தனியார் நிறுவன ஊழியர். சில மாதங்களுக்கு முன் கோபியை சேர்ந்த கீதாவுடன் விஜயகுமாருக்கு ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் விஜயகுமார் மனைவியை பிரிந்து, லட்சுமிநகரில் கீதாவுடன் வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் விஜயகுமார் நேற்று முன்தினம் முதல் கதவை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதாக தகவல் கிடைத்தது. சுதா அங்கு சென்று, கதவை உடைத்து பார்த்தபோது விஜயகுமார் மயங்கி கிடந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us