sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மரக்கன்று இலவசமாக பெறவிவசாயிகளுக்கு அழைப்பு

மரக்கன்று இலவசமாக பெறவிவசாயிகளுக்கு அழைப்பு

மரக்கன்று இலவசமாக பெறவிவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : மார் 20, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 01:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மரக்கன்று இலவசமாக பெறவிவசாயிகளுக்கு அழைப்பு

சென்னிமலை:சென்னிமலை வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், மகாகனி, தேக்கு மற்றும் சவுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்க, சென்னிமலை வேளாண்மை துறை அலுவலகத்தில் இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், உடனடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என, சென்னிமலை வட்டார துணை வேளாண்மை அலுவலர் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவைப்படும் விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர் வேலுமணியை, 7598002919, கார்த்திகேயனை, 9443445291,தேவியை, 8098104680, மணிகண்டனை, 9843914874, தேவகியை 7502161391 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us