/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாய தொழிலாளர் சங்கமாவட்ட பொதுக்குழு
/
விவசாய தொழிலாளர் சங்கமாவட்ட பொதுக்குழு
ADDED : ஏப் 03, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாய தொழிலாளர் சங்கமாவட்ட பொதுக்குழு
கோபி:தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், ஈரோடு வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது.
மாநில செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடாச்சலம் பங்கேற்றனர்.
ஈரோடு வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், நிலுவை கூலித்தொகையை வழங்கும் வரை, நுாறு நாள் திட்டப்பணிகளுக்கு செல்லாமல் புறக்கணிப்பது என, ஏகமனதாக தீர்மானம் நிறை
வேற்றினர்.

