/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., அலுவலகம்எதிரில் பிளக்ஸ் கிழிப்பு
/
தி.மு.க., அலுவலகம்எதிரில் பிளக்ஸ் கிழிப்பு
ADDED : ஏப் 04, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., அலுவலகம்எதிரில் பிளக்ஸ் கிழிப்பு
தாராபுரம்:தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, தி.மு.க., அலுவலகம் உள்ளது. அலுவலகம் முன் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க., பிளக்ஸ் நேற்று காலை கிழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க தி.மு.க., நிர்வாகிகள் திரண்டு சென்றனர். புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.