sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முத்துார் இன்ஜினியர்விபத்தில் பரிதாப பலி

முத்துார் இன்ஜினியர்விபத்தில் பரிதாப பலி

முத்துார் இன்ஜினியர்விபத்தில் பரிதாப பலி


ADDED : ஏப் 04, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 01:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

முத்துார் இன்ஜினியர்விபத்தில் பரிதாப பலி

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் முத்துாரை சேர்ந்தவர் மகாலிங்க மகேந்திரா, 55; ஊத்துக்குளி அருகே குன்னத்துாரில் இன்ஜினியராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து ஊத்துக்குளி-படியூர் சாலையில் காரில் சென்றார். நொய்யல் பாலம் அருகே எதிரே வந்த டெம்போ மோதியதில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us