/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொக்கநாச்சியம்மன் கோவிலில் குண்டம் விழா
/
சொக்கநாச்சியம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED : ஏப் 10, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொக்கநாச்சியம்மன் கோவிலில் குண்டம் விழா
பவானி:பவானி அடுத்த வேம்பத்தியில், சொக்கநாச்சியம்மன் கோவில் உள்ளது. கடந்த மாதம், 25ல், பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 26ல், கம்பம் நடுதல், தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வேம்பத்தி, வெள்ளாளபாளை யம், தோட்டக்குடியாம்பாளையம், முனியப்பன்பாளையம், நல்லாமூப்பனுார் ஆகிய பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் என பல ரும் கையில், மூங்கில் பிரம்பினை பிடித்துக்கொண்டு குண்டம் இறங்கினர். நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன்
பண்டிகை நிறைவடைகிறது.

