sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை

/

பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை

பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை

பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை


ADDED : ஏப் 10, 2025 01:26 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை

சத்தியமங்கலம்:பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று மாவிளக்கு பூஜை நடைபெற்றது.நேற்று முன்தினம் தீமிதி விழா நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். நேற்று மதியம் 200க்கும் மேற்பட்ட பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் புஷ்பரதம் திருவீதி உலா வந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நாளை மாலை தங்கரதம் புறப்பாடு, சனிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. ஏப்,14.,ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us