ADDED : ஏப் 15, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
ஈரோடு:ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், 'மின் செயற்பொறியாளர், பெருந்துறை கோட்ட அலுவலகம், கருமாண்டிசெல்லிபாளையம், செனடோரியம், பெருந்துறையில் நடக்கிறது. பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி பயனீட்டாளர் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.