sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி


ADDED : ஏப் 15, 2025 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 02:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோடு, ஏப். ௧௫

ஈரோட்டில் மேட்டூர் சாலையில், திருச்சி கபே அருகில் உள்ள, ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி டிரெனியிங் சென்டரில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும், 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது.

பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை. உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி தரப்படும். பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளர் பணியில் சேரலாம். சேர விரும்புவர்கள் மூன்று ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி மற்றும் கல்வி சான்றிதழ் அவசியம். பயிற்சி கட்டணம். 7,500 ரூபாய். கூடுதல் விபரங்களுக்கு, 94437-28438 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us