/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
/
வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 13, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன், அவினாசி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து பல்லடம் நகராட்சி கமிஷனர் மனோகரன், வெள்ளகோவில் நகராட்சிக்கு நியமிக்கப்பட்டார்.
நேற்று கமிஷனராக பெறுப்பேற்று கொண்ட மனோகரனுக்கு, அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.