/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சைமலையில் பங்குனி உத்திர கொடியேற்றம்
/
பச்சைமலையில் பங்குனி உத்திர கொடியேற்றம்
ADDED : மார் 27, 2026 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:பங்குனி
உத்திர தேர் திருவிழாவை முன்னிட்டு, கோபி அருகே பச்சைமலை முருகன்
கோவிலில், கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. முனனதாக
நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா, கிராம சாந்தியுடன் நேற்று
முன்தினம் இரவு துவங்கியது.
நேற்று காலை, 10:00 மணிக்கு, காப்பு
கட்டுதல், கொடியேற்றம், யாகசாலை பூஜை, பூத வாகனத்தில் சுவாமி
திருவீதி உலா, அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான
பக்தர்கள் பங்கேற்றனர்.

