sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்


ADDED : ஜூன் 03, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 03:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்ந்த ஊக்கத்தொகை பெறும் தேர்வுகளில் மாணவ,-மாணவியருக்கு சிறப்பாக பயிற்சி அளித்த, 983 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற மாணவ,-மாணவியர் ஊரக திறனாய்வு தேர்வு(டிரஸ்ட்), முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு (டி.என்.சி.எம்.டி.எஸ்.இ), தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு(என்.எம்.எம்.எஸ்), நீட், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் சி.யு.இ.டி(க்யுட்) தேர்வு, திறன் தேர்வு என மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத்தொகைக்கான போட்டி தேர்வுகள், நுழைவு தேர்வுகளில், 2025--2026ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியை, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நேற்று ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தலைமை வகித்து, 983 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us