தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சத்தியமங்கலத்தில் ரோட்டரி பொறுப்பாளர்களுக்கு பயிலரங்கம்

சத்தியமங்கலத்தில் ரோட்டரி பொறுப்பாளர்களுக்கு பயிலரங்கம்

சத்தியமங்கலத்தில் ரோட்டரி பொறுப்பாளர்களுக்கு பயிலரங்கம்


ADDED : ஜூன் 19, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:ரோட்டரி மாவட்டம்-3203ன், மாவட்ட பயிலரங்கம் ரோட்டேரியன் சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் ஸ்ரீ சுந்தர் மஹாலில் நடைபெற்றது. கல்வியாளர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

பயிலரங்கத்தில் மாவட்ட ஆளுநர் தனசேகர், வருங்கால ஆளுநர் பூபதி, முன்னாள் ஆளுநர்கள் இளங்குமரன், கார்த்திகேயன், வல்லபதாஸ், சிவசங்கர், சகாதேவன், சண்முக சுந்தரம், சுந்தர்ராஜன், சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோட்டரி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us