sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விவசாயி வீட்டில் பணம்,2 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் பணம்,2 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் பணம்,2 பவுன் நகை திருட்டு


ADDED : பிப் 13, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விவசாயி வீட்டில் பணம்,2 பவுன் நகை திருட்டு

தாராபுரம்:தாராபுரம் அருகே, வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், நகை, பணத்தை திருடி சென்றனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த வினோபா நகரை சேர்ந்தவர் மோகனகுமாரசாமி, 54. இவர், நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் மணக்கடவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த இரண்டு பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

* தாராபுரம் அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 62. இவர், நேற்று காலை தோட்டத்திற்கு சென்று விட்டு, மதியம் வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த முக்கால் பவுன் நகை திருட்டு போயிருந்தது.

தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us