sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு பெருமாள் கோவிலில்27 முறை வலம் வந்த பக்தர்கள்

ஈரோடு பெருமாள் கோவிலில்27 முறை வலம் வந்த பக்தர்கள்

ஈரோடு பெருமாள் கோவிலில்27 முறை வலம் வந்த பக்தர்கள்


ADDED : பிப் 13, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு பெருமாள் கோவிலில்27 முறை வலம் வந்த பக்தர்கள்

ஈரோடு:விஷ்ணுபதி காலமான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள், 27 முறை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

தமிழ் மாதங்களில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விஷ்ணுபதி காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் பெருமாள் கோவிலில், 27 முறை வலம் வந்து வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்கள் ஐதீகம். மாசி மாதம் நேற்று மதியம் துவங்கியதாக கணக்கிட்டு, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல், 27 முறை கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us