தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.57 ஆயிரம் பறிமுதல்

ரூ.57 ஆயிரம் பறிமுதல்

ரூ.57 ஆயிரம் பறிமுதல்


ADDED : மார் 30, 2024 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 02:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:காங்கேயம்-சென்னிமலை ரோட்டில், திட்டுப்பாறை அருகே ராமசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சரக்கு ஆட்டோவில், சிவசெந்தில் என்பவரிடம், 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us