sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்துணவு சாப்பிட தட்டு வழங்கிய அ.தி.மு.க., நிர்வாகி

சத்துணவு சாப்பிட தட்டு வழங்கிய அ.தி.மு.க., நிர்வாகி

சத்துணவு சாப்பிட தட்டு வழங்கிய அ.தி.மு.க., நிர்வாகி


ADDED : ஆக 14, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 01:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம: டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி தொடக்கப்பபள்ளியில், காலை உணவு திட்டத்தில், 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.

ஆனால், ௧௦ தட்டு-களை மட்டுமே தந்துள்ளனர். இதனால் குழந்தைகள் சாப்பி-டுவில் சிரமம் ஏற்பட்டது. இதையறிந்த அ.தி.மு.க., கிழக்கு ஒன்-றிய செயலாளர் ஹரிபாஸ்கர், 60 தட்டுகளை இலவசமாக வழங்-கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us