தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்

துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்

துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்


ADDED : செப் 18, 2024 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய் புளியம்பட்டி:

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் நேற்று காலை, 11:00 மணிக்கு, சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில், துாய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள்,

பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி பஸ் ஸ்டாண்டில் துாய்மையே சேவை-2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலம் வரைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் பேரணி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us