sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நலவாரியத்தில் இணைய கைம்பெண்களுக்கு அழைப்பு

/

நலவாரியத்தில் இணைய கைம்பெண்களுக்கு அழைப்பு

நலவாரியத்தில் இணைய கைம்பெண்களுக்கு அழைப்பு

நலவாரியத்தில் இணைய கைம்பெண்களுக்கு அழைப்பு


ADDED : ஆக 31, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்-பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர் கன்னிகள் எதிர் கொள்ளும் பிரச்னைகளை களைந்து, அவர்கள் வாழ வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு,

மகளிர் குழு அமைத்தல், தொழில் பயிற்சி வழங்குதல், சமூக பாதுகாப்புடன் வாழ, 'கைம்-பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம்' உருவாக்கப்பட்-டுள்ளது. https://tnsocialwelfare.tn.gov.in என்ற இணைய தளம் மூலம்

விண்ணப்பித்து, உறுப்பினராகி நலத்திட்டங்களை பெறலாம்.






      Dinamalar
      Follow us