தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தென்னங்கருப்பட்டி ரூ.68 ஆயிரத்துக்கு ஏலம்

தென்னங்கருப்பட்டி ரூ.68 ஆயிரத்துக்கு ஏலம்

தென்னங்கருப்பட்டி ரூ.68 ஆயிரத்துக்கு ஏலம்


ADDED : ஜூலை 30, 2024 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2024 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது.

பனங்கருப்பட்டி சீசன் நிறைவால் இரண்டாவது வாரமாக வரத்தாகவில்லை. தென்னங்கருப்பட்டி, 450 கிலோ வரத்தாகி, கிலோ 153 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான அனைத்து தென்னங்கருப்-பட்டியும், 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us