தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு அருங்காட்சியகம் நேரம் மாற்றியமைப்பு

அரசு அருங்காட்சியகம் நேரம் மாற்றியமைப்பு

அரசு அருங்காட்சியகம் நேரம் மாற்றியமைப்பு


ADDED : செப் 04, 2024 09:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகம், ஈரோடு வ.உ.சி., பூங்கா அருகில் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை, 9:௦௦ மணி முதல் மாலை, 5:௦௦ மணி வரை செயல்பட்டது. தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை, 10:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரை செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அருங்காட்சியகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் நேர மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாக, காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us