தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஆக 14, 2024 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் ௨ பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களை பெற்ற, மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.

பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், தனது சொந்த நிதியிலி-ருந்து மாணவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு வேஷ்டி, சேலை, பாத்திரங்கள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us