ADDED : ஜூலை 02, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி பகுதியில், ஒன்றிய குழு துணைத்தலைவரின், 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்-கீட்டில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது.
ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் பணியை துவக்கி வைத்தார். சிவன்மலை வேலுச்சாமி, ரவி, அர்ச்சகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.