தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/3வது நாளாக போராட்டம்

3வது நாளாக போராட்டம்

3வது நாளாக போராட்டம்


UPDATED : ஜூலை 06, 2024 09:59 AM

ADDED : ஜூலை 06, 2024 07:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2024 09:59 AM ADDED : ஜூலை 06, 2024 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரத்தில், சுற்றுச்சூழலை மாசுப-டுத்தும் வகையில், தனியார் ஆலைக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர், போராட்டம் செய்து வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us