நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ரோட்டரி கிளப் ஆப் சத்தி, ரோட்டரி சத்தி டைகர்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம் நடந்தது.ரோட்டரி சத்தி டைகர்ஸ் தலைவர் சுந்தர் மஹால் சுந்தரம், செயலாளர் (தேர்வு) எல்.ஐ.சி., கந்தசாமி, பொருளாளர் சன்மேக்ஸ் தாமோதரன், டாக்டர் தங்கவேல், ரித்தீஸ் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சின்னசாமி கலந்து கொண்டனர்.
ரோட்டரி சத்தி டைகர்ஸ் உறுப்பினர்கள் மோகன், ஆடிட்டர் பிரகாஷ், செந்தில் குமார், சகோ டிடேடர்ஸ் சக்தி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

