தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாழை தோட்டம் நாசம்

வாழை தோட்டம் நாசம்

வாழை தோட்டம் நாசம்


ADDED : ஜூலை 15, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி சோமசுந்-தரம்.

இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் கதளி மற்றும் நேந்திரம் வாழை நடவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஐந்து யானைகள் வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. தின்றும், மிதித்தும் ஆயிரக்கணக்கான வாழை மரங்களை சேதம் செய்தன. விடிய விடிய வாழைத்தோட்டத்தில் முகாமிட்ட யானைகள், விடிந்தவுடன் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. சேதமடைந்த வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஜீரகள்ளி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us