ADDED : டிச 19, 2011 03:50 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக ஈரோட்டில் உள்ள மலையாளிகள் கடைகள்
தொடர்ந்து சேதப்படுத்தப்படுகிறது.நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகில் நாச்சியப்பா
வீதியிலும், கருங்கல்பாளையம் காவேரி ரோட்டிலும் இரண்டு கடைகள் மீது கல்
வீசி தாக்கப்பட்டது.பொறுப்பேற்புவெள்ளகோவில்: வெள்ளகோவில் நகராட்சி ஆணையராக
சிவசுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையர்
அலுவலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.தற்போது பதவி உயர்வு பெற்று,
வெள்ளகோவில் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
