நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பெண் மாயம்
ஈரோடு, அக். 27-
ஈரோடு, கருங்கல்பாளையம், வண்டியூரான் கோவில் வீதி கலைஞர் நகர் செல்வமரி மகள் பார்கவி, 17; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் உள்ளார். ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசியதை தாய் முத்துசெல்வி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 24ம் அதிகாலை பள்ளி சான்றிதழ், உடைகளை எடுத்து கொண்டு மாயமாகி விட்டார். முத்துசெல்வி புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.