நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 14-
மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் ஜாவிதை் பைஜல் தலைமையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் முஹமது ஹாரிஸ் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர்கள் ஷாநவாஸ், எக்சான் பேசினர்.
ஈரோடு பூம்புகார் நகரில் செயல்படும் மதரஸா அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

