நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செல்லாண்டியம்மன்கோபி, ஜன. 1-
கோபி அருகே அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம், தேர்த் திருவிழா நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக மஞ்சள் காப்பு அலங்காரம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று காலை கொடியேற்று விழா, இரவு குண்டம் திறப்பு நடக்கிறது. நாளை அதிகாலை அம்மை அழைப்பை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு குண்டம் விழா நடக்கிறது.