sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நலச்சட்ட கருத்தரங்கு

நலச்சட்ட கருத்தரங்கு

நலச்சட்ட கருத்தரங்கு


ADDED : மார் 08, 2025 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 02:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நலச்சட்ட கருத்தரங்கு

ஈரோடு:தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தொழிலாளர் துறை இணைந்து, கடைகள், வர்த்தகம், உணவு மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுக்குரிய தொழிலாளர் நலச்சட்டங்கள் என்ற கருத்தரங்கை ஈரோட்டில் நேற்று நடத்தின. தொழில் நிறுவனங்களை சேர்ந்த, 76 பேர் பங்கேற்றனர். கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து வாகன சட்டம், பணியாளர் இழப்பீட்டு சட்டம், பணிக்கொடை சட்டம், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், குறைந்தபட்ச கூலி சட்டம், சம்பள பட்டுவாடா சட்டம், பொட்டல பொருட்கள் சட்டம், சட்டமுறை எடையளவு சட்டம், குறித்து தொழிலாளர் துறை அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us