sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் பாதையில்காத்திருந்த 'எமன்'

ரயில் பாதையில்காத்திருந்த 'எமன்'

ரயில் பாதையில்காத்திருந்த 'எமன்'


ADDED : ஏப் 01, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 01:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரயில் பாதையில்காத்திருந்த 'எமன்'

ஈரோடு:கொடுமுடியை சேர்ந்த முருகேசன் மகன்பால முருகன், 20; பெயின்டரான இவர், கடந்த, 29ம் தேதி நள்ளிரவில் தன் வீட்டு பின்புறம் செல்லும் ரயில் பாதையை கடந்து, சிறுநீர் கழிக்க சென்றார். செவி திறன் குறைபாடுள்ள நிலையில், அப்போது வந்த ரயில் மோதியதில் உடல் நசுங்கி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us