/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலெக்டரை கண்டித்துபணி புறக்கணிப்பு
/
கலெக்டரை கண்டித்துபணி புறக்கணிப்பு
ADDED : ஏப் 02, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலெக்டரை கண்டித்துபணி புறக்கணிப்பு
தாராபுரம்:பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக இருப்பவர் கிரேஸ் பச்சாவு. ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சந்தித்தபோது, அவர்களை சிறுமைப்படுத்தினாராம். அவரை கண்டித்து தாராபுரம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், நேற்று மாலை ஒரு மணி நேரம், அலுவலக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.