sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்தந்தை புகார்

மகள் மாயம்தந்தை புகார்

மகள் மாயம்தந்தை புகார்


ADDED : ஏப் 02, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மகள் மாயம்தந்தை புகார்

பவானி:அம்மாபேட்டை அருகே முகாசிப்புதுாரை சேர்ந்தவர் கந்தசாமி, 45; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவரின், 16 வயது மகள் நேற்று முன்தினம் காலை பொது கழிப்பறைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த கந்தசாமி அளித்த புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார், மாயமான அவரது மகளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us