sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பழனி பாதுகாப்புக்குதீயணைப்பு வாகனங்கள்

பழனி பாதுகாப்புக்குதீயணைப்பு வாகனங்கள்

பழனி பாதுகாப்புக்குதீயணைப்பு வாகனங்கள்


ADDED : ஏப் 10, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பழனி பாதுகாப்புக்குதீயணைப்பு வாகனங்கள்

ஈரோடு:ஈரோடு, பெருந்துறையில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனம், பழனிக்கு இன்று செல்கிறது.பழனியில் நாளை (11) பங்குனி உத்திரம் விழா கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். பாதுகாப்பு முன் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஈரோடு, பெருந்துறையில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனம் இன்று பழனிக்கு, 20 தீயணைப்பு வீரர்களுடன் செல்கிறது. அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் நிலை நிறுத்தப்படுவர். 12ல் பழனியில் இருந்து மீண்டும் ஈரோடு, பெருந்துறைக்கு திரும்புவர் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us