ADDED : ஏப் 11, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூரில் இன்று தேரோட்டம்
அந்தியூர்அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா நேற்று முன்தினம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை, 5:௦௦ மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம், அந்தியூர் தாசில்தார் உள்ளிட்டோர், தேரோட்டத்தை தொடங்கி வைப்பர். இன்று தொடங்கும் தேரோட்டம், 14ம் தேதி வரை நடக்கிறது.

