sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்


ADDED : ஜூன் 13, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 01:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு, பெ.பி.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் தவமணி; விறகு உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி குமுதா, 45; சமையல் பணியாளர். இவர்களின், 16 வயது மூத்த மகள், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.

கடந்த, 11ம் தேதி காலை, 7:45 மணிக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தாயார் குமுதா புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us