sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொபட் களவாணி கைது

மொபட் களவாணி கைது

மொபட் களவாணி கைது


ADDED : ஜூலை 16, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 01:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், அந்தியூர், பச்சாம்பாளையத்தில் தங்கி கட்டட வேலை செய்பவர் மாணிக்கம், ௫௫; பர்கூர் சாலையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, யமாஹா மொபட்டை நிறுத்திவிட்டு, கட்டுமான பொருள் வாடகைக்கு விடும் கிடங்குக்கு சென்றார். திரும்பி வந்தபோது மொபட்டை ஒருவர் திருடி செல்வதை பார்த்து துரத்தி பிடித்து, அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அந்தியூர், தவிட்டுப்பாளையம், பழனியப்பா எட்டாவது வீதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் சசி கிரண், 19, என தெரிந்தது. போலீசார் கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பவானி கிளை சிறையில் அடைத்தனர். போக்சோ வழக்கில் கைதாகி, இரு நாட்களுக்கு முன்தான், சசிகிரண் ஜாமினில் வந்தார் என்றும் போலீசார் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us