sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமி, பெண் மாயம்

சிறுமி, பெண் மாயம்

சிறுமி, பெண் மாயம்


ADDED : அக் 11, 2025 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 12:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் கன்னக்காட்டு மேட்டை சேர்ந்த லாரி டிரைவர் பழனிச்சாமி மகள் தேவஸ்ரீ, 17; தனியார் கல்லுாரி மாணவி. திருச்சியை சேர்ந்த நபருடன் இன்ஸ்டாகிராமில் பழகியது தெரிந்து மகளை கண்டித்துள்ளார். கடந்த, 8ல் வீட்டில் இருந்து சென்றவர் திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. பழனிச்சாமி புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

* அறச்சலுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சுஜிவன் மனைவி சுபாஷினி, 41; ஈரோடு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் தாய் மேரி புகாரின்படி, அறச்சலுார் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us