sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆண் உடல் மீட்பு

ஆண் உடல் மீட்பு

ஆண் உடல் மீட்பு


ADDED : அக் 17, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 01:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

​பெருந்துறை, பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி கீழ்பவானி வாய்க்காலில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நேற்று மிதந்தது. தகவலின்படி சென்ற பெருந்துறை போலீசார் மீட்டனர்.

இறந்தவர் மஞ்சள் நிறக்கோடு போட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்தார். யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us