sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்லுாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

கல்லுாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

கல்லுாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 18, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 01:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில், திண்டலில் தனியார் கல்லுாரி முன் வாயிலில் முழக்க போராட்டம் நேற்று நடந்தது. செயலாளர் சவுந்தர்யா தலைமை வகித்தார். அரசு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் மயமாக்குவதும், அவற்றை தனியார் வசம் வழங்கி பல்கலை கழகமாக மாற்றுவதாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை மசோதா தாக்கல் செய்கிறது.

இதை திரும்ப பெற வேண்டும். இதன் மூலம் நீண்ட காலமாக போராடி பெறப்பட்ட அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் செயல்பாடு, மாணவர், ஆசிரியர் நலன்கள் பாதிக்கப்படும்.

ஒருவேளை மசோதா நிறைவேற்றப்பட்டால், கல்லுாரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனக்கூறினர். நிர்வாகிகள் சாத்தப்பன், பசுபதி, கோகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us