sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : டிச 03, 2025 07:44 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:பெண்கள் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தோரை ஊக்குவிக்க, சர்வதேச மகளிர் தின விழாவில், முதல்வரால் 'அவ்வையார் விருது' வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் பிறந்த, 18 வயதுக்கு மேற்பட்டோர், 5 ஆண்டுகள் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, சமூக சீர்திருத்தம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த விளங்குவோர் விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் தகுதியான நபர்கள், https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் வரும், 31க்குள் விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கையேடாக தயார் செய்து, தமிழ், ஆங்கிலத்தில் அச்சு செய்து, தலா, 2 நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us