தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மண்டல பூஜை நிறைவு

மண்டல பூஜை நிறைவு

மண்டல பூஜை நிறைவு


ADDED : ஏப் 26, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை,சென்னிமலையில் காங்கேயம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மார்ச், 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வந்தது.'''

மண்டல நிறைவு நாளான நேற்று, 48-வது நாள் பூஜை நடந்தது. இதில் சிறப்பு யாக பூஜை, சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us