sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கட்டட தொழிலாளிவிபத்தில் உயிரிழப்பு

கட்டட தொழிலாளிவிபத்தில் உயிரிழப்பு

கட்டட தொழிலாளிவிபத்தில் உயிரிழப்பு


ADDED : மே 13, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 06:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடுமலையம்பாளையம் அருகே பழமங்கலம், குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் சின்ராஜ் மனைவி ராஜாத்தி, 56. கடந்த, 17 ஆண்டுக்கு முன் சின்ராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு, 3 மகன்கள் இருந்தனர். இளைய மகன் ஜீவானந்தம் கடந்த, 6 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது, 2 வது மகன் திருமணமாகி, தனியாக வசித்து வருகிறார்.

மூத்த மகன் குழந்தைவேல், 37, இன்னும் திருமணமாகாமல், தாயார் ராஜாத்தியுடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும், கட்டட பணிகளுக்கு சென்று வந்தனர். குழந்தைவேலுக்கு குடிபழக்கம் இருந்தது.

கடந்த, 11ல் தனது பைக்கில் கடைவீதிக்கு சென்று திரும்பியபோது, மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்தார். கொடுமுடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us