sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை மின்வாரியஅலுவலகம் இடமாற்றம்

சென்னிமலை மின்வாரியஅலுவலகம் இடமாற்றம்

சென்னிமலை மின்வாரியஅலுவலகம் இடமாற்றம்


ADDED : மே 17, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 05:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை உட்கோட்டம் நகரம் மற்றும் கிராம பிரிவு மின்வாரிய அலுவலகம், சென்னிமலை - அரச்சலூர் ரோட்டில் வாடகை கட்டடத்தில் இயங்கியது.

இந்நிலையில் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு அருகே அமைந்துள்ள, 110/11 கே.வி. துணைமின் நிலைய வளாகத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் நாளை முதல் செயல்பட உள்ளது. இத்தகவலை மின் பகிர்மான கழக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us