sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : மார் 09, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 01:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பவானி:சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, சித்தோடு ஐ.ஆர்.டி.டி.,யில் நடந்த காணொளி நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு துறைகளின் கீழ், 10,552 பயனாளிகளுக்கு, 80.23 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ராஜ்யசபா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், பவானி நகர் மன்ற தலைவர் சிந்துாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us