sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொங்காலம்மன் கோவிலில்108 சங்காபிஷேக விழா

கொங்காலம்மன் கோவிலில்108 சங்காபிஷேக விழா

கொங்காலம்மன் கோவிலில்108 சங்காபிஷேக விழா


ADDED : பிப் 13, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கொங்காலம்மன் கோவிலில்108 சங்காபிஷேக விழா

ஈரோடு:ஈரோடு, கொங்காலம்மன் கோவிலில் நேற்று வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.ஈரோடு, கொங்காலம்மன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 2ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 9ல் பொங்கல் வைத்தல் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாநகரின் முக்கிய வீதிகள் வழியே தேர் சென்று பின்னர் நிலையை அடைந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு விடையாற்றி உற்சவம், மஞ்சள் நீராடல், அம்மன் வீதி உலா, 11:00 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us