நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்துக்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் முருங்கை கொண்டு வருகின்றனர். இதை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்பு கின்றனர்.
கடந்த வாரம், 12 டன் வரத்தாகி, கிலோ, 11 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஏழு டன் வரத்தானது, செடி முருங்கை, ௬ ரூபாய், மர முருங்கை, 7 ரூபாய், கருப்பு முருங்கை, 12 ரூபாய்க்கும் விற்றது.

