sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.50 கோடி பறிமுதல்

ரூ.1.50 கோடி பறிமுதல்

ரூ.1.50 கோடி பறிமுதல்


ADDED : ஜன 24, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரூ.1.50 கோடி பறிமுதல்

ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், நிலை கண்காணிப்பு குழுவினர், அக்ரஹாரம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் டெம்போ டிராவலர் சிறிய வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தில், 1.50 கோடி ரூபாய் இருந்தது. ஆனால், 40 லட்சம் ரூபாய்க்கு மட்டும் ஆவணங்கள் உள்ளன. மீதி, 1.10 கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் இல்லாததால், 1.50 கோடி ரூபாயுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

* ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள், காதர்மஸ்தான் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த 'டாடா அல்ட்ராஸ்' காரில் வந்த, மதுரையை சேர்ந்த நரசிம்மகுமாரிடம், 4 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து,

கருவூலத்தில் செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us